LIVE NEWS
THOTTA THIRD EYE • 13 AUGUST 2026
ADVERTISEMENT
BREAKING
THOTTA THIRD EYE • இன்று முக்கிய செய்திகள் • தமிழ்நாடு • இந்தியா • உலகம் • வணிகம் • விளையாட்டு • சினிமா • தொழில்நுட்பம்

Thotta Third Eye

உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழகத்தின் மனு விசாரணை

காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழகத்தின் மனு விசாரணை
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா உரிய அளவில் திறந்துவிடவில்லை எனக் கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தின் நிலுவை நீர் பங்கில் 26.954 டி.எம்.சி. பற்றாக்குறை இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.