LIVE NEWS
THOTTA THIRD EYE • 13 AUGUST 2026
ADVERTISEMENT
BREAKING
THOTTA THIRD EYE • இன்று முக்கிய செய்திகள் • தமிழ்நாடு • இந்தியா • உலகம் • வணிகம் • விளையாட்டு • சினிமா • தொழில்நுட்பம்

Thotta Third Eye

வங்கதேசம்–இந்தியா உறவில் பரபரப்பு

 


முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கைகளுக்கு மத்தியில், இந்தியா வங்கதேசத்துடனான உறவுகள் பரஸ்பர நலன் மற்றும் reciprocity அடிப்படையில் அமைய வேண்டும் என தெரிவித்துள்ளது

அமித் ஷா இன்று சென்னை வருகை


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். நாளை கோவளத்தில் நடைபெறும் 31-வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் அவர் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதல்வர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்