தமிழக அரசின் முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் ஆண்டு காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிணையில்லா கடன்களுக்கு உத்தரவாதம் வழங்கும் CGTMSE திட்டத்தில் தமிழகம் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் MSME நிறுவனங்களுக்கு நிதி கிடைப்பது அதிகரித்து, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.